‘T20 WC அணிக்கு எடுத்தே ஆகணும்’ – தேர்வுக் குழுவுக்கு டிகே தரும் அழுத்தமும் வாய்ப்பும்

Share

எதிர்வரும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பாரா என்பதை ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக். இந்த முறை டி20 ஃபார்மெட்டில் அவரது கம்பேக் அமைந்துள்ளது. வந்த வேகத்தில் ஒரு அரை சதமும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவர் பதிவு செய்துவிட்டார். அதற்கு முழுமுதற் காரணம் அண்மையில் முடிந்த 15-வது ஐபிஎல் சீசன் தான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் அவர். அதற்கு முந்தைய சீசன்களில் சுமாரான பர்ஃபாமென்ஸை கொடுத்திருந்தார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com