Syria: அசாத் மாஸ்கோவில் இருப்பதாக கூறும் ரஷ்ய அரசு ஊடகம்

Share

சிரியா: அசாத் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தஞ்சமா? நாட்டில் கிளர்ச்சியாளர்கள் செய்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிபர் வெளியேறியதை அடுத்து, டமாஸ்கஸில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

ஆட்சியை இழந்த சிரிய அதிபர் பஷர் அல் அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை அடைந்துள்ளதாக, ‘கிரெம்ளின்’ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரஷ்யா புகலிடம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை இதுவரை பிபிசியால் உறுதிசெய்ய முடியவில்லை.

‘இனி எதிர்காலம் நம்முடையதுதான்” என்று கூறியுள்ள `ஹயத் தஹ்ரிர் அல் ஷாம்’ தலைவர் பின்வாங்குவதற்கு “இடமில்லை” என்று கூறியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com