Swimming பண்ணா Weight Loss ஆகுமா? – 82 வயது Swimmer Indirani Shares | 82 Year old swimmer indirani’s inspiring story

Share

சென்னையைச் சேர்ந்த இந்திராணிக்கு வயது 82. தன் 50 வயதுக்குப் பிறகு, SWIMMING மற்றும் CYCLING கற்றுக்கொண்டவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இதனால், மூட்டுவலி உள்ளிட்ட முதுமை பாதிப்புகள் ஏதுமின்றி ஆரோக்கியமாக இருக்கிறார் இந்திராணி.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com