SRH vs MI : ‘சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா பெரிய இன்னிங்ஸை ஆட கடைபிடித்த அந்த விஷயம் என்ன தெரியுமா?’

Share

சென்னைக்கு எதிரான கடந்த போட்டியிலும் ரோஹித் சர்மா அரைசதத்தை கடந்து சிறப்பாக ஆடியிருந்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். அந்தப் போட்டியின் போது பேசிய ஹர்திக் பாண்ட்யா, ‘ரோஹித் சர்மாவின் பார்ம் பற்றி நாங்கள் கவலையே கொள்ளவில்லை. ஏனெனில், அவர் பார்முக்கு வந்துவிட்டால் எந்த அணியாலும் அவரை கட்டுப்படுத்த முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.’ என்றார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com