இந்நிலையில் இதுகுறித்து முகமது ஷமி விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த அவர், ” ஏன் இப்படி ஆதாரமற்ற வதந்திகளை பரப்புகிறீர்கள்? பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து நான் வெளியேறியதாக பிசிசிஐயோ அல்லது நானோ குறிப்பிடவில்லை.
அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களில் இருந்து வரும் இதுபோன்ற செய்திகளுக்கு கவனம் செலுத்துவதை நிறுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…