இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், 2015-ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோதும், இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க 10 ஆண்டுகளாகப் போராடிவருகிறார். இதில், கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். அவ்வப்போது இந்திய அணியில் விளையாட கிடைத்த குறைவான வாய்ப்புகளில் சொதப்பினாலும் அதைச் சரிசெய்யும் விதமாக ஒரு சில நல்ல இன்னிங்ஸையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
Sanju Samson: `சஞ்சுவின் 10 வருட கரியரை சீரழித்ததே இந்த 3 கேப்டன்கள்தான்’ – தந்தை குற்றச்சாட்டு | Sanju samson father mention 4 indian cricketer ruined his son career 10 years
Share