இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ-வில்,
* Samsung Employees Strike: “இரவோடு இரவாக நிர்வாகிகள் கைது; போராட்ட பந்தல் அகற்றம்’ – என்ன நடக்கிறது?
* சாம்சங் தொழிலாளர்களுக்கு தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் ஆதரவு?
* மெரினா: உயிரிழப்புக்கான காரணம் அறிய தடயவியல் ஆய்வு?
* ‘முதல்வர் கூலிங் கிளாஸில் விமானம் மட்டும்தான் தெரியும், மக்கள் தெரிய மாட்டார்கள்’ – ஆர்.பி.உதயகுமார்.
* ஆயுத பூஜை விடுமுறை – சிறப்புப் பேருந்துகள் இயக்கம்?
* ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்?
* கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவில் கட்டணக் கொள்ளையா?
* மெரினாவில் நீச்சல் குளத்தைத் திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
* சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்?
* ஹரியானா: தேர்தல் முடிவுகளைக் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?
* தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?
* ஜம்மு & காஷ்மீரில் முதல்வராகும் உமர் அப்துல்லா!
* நல்ல நிர்வாகத்துக்குக் கிடைத்த வெற்றி – மோடி!
* இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிட வேண்டும் – கம்யூனிஸ்ட் ராஜா.
* காங்கிரஸ், சரத் பவார் அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரை ஏற்க தயார் – உத்தவ் தாக்கரே.
* ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி.
* கொல்கத்தா: பயிற்சி மருத்துவர் போராட்டத்துக்கு ஆதரவாகப் பதவியை ராஜினாமா செய்த 54 மூத்த மருத்துவர்கள்!
* டிரம்பிடம் 7 முறை அதிகாரப்பூர்வ அற்ற முறையில் புதின் பேசினாரா?
* NOBEL PRIZE வேதியலில் வென்றவர்கள் யார்?
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.