சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்வித்துறை, புள்ளியல் துறை, சமூக நலத்துறை, பத்திரபதிவுத்துறை, ஆவண காப்பகத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தேர்தல் பிரிவு, வருவாய் பிரிவு என பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பத்திரப்பதிவு, ஆதார் திருத்தம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், இசேவை மையம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.
Salem collector office monkey atrocity சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த குரங்குகள்
Share