ஓபிஎஸ் பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் கடும் வாக்குவாதம்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசிய பொதுக்கூட்டத்தில், அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மே தினத்தையொட்டி, அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில்,…
`இந்தியாவில் கோவிட் 4-வது அலை தொடங்கிவிட்டது!' – எச்சரிக்கும் மருத்துவர்
கோவிட்-19 நான்காம் அலை ஜூன் மாதத்தில் உச்சத்தை அடைந்து அக்டோபர் மாதம் வரை அதன் தாக்கம் இருக்க வாய்ப்பிருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.…
செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு | Chess Olympiad: Indian Team Announcement
சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி ஜூலை மாதம் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை…
சாக்லேட் லாவா கேக் | Chocolate lava cake
தேவையான பொருட்கள்:டார்க் சாக்லேட் – 135 கிராம்வெண்ணெய் – 95 கிராம்ஐஸ்ஸிங் சுகர் – 100 கிராம்முட்டை – 2மைதா – 35 கிராம் செய்முறை:மைக்ரோவேவ் அவனை…
2022-ம் ஆண்டில் 93% இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர் : ஆய்வில் தகவல்
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, மெக்சிகோ, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த 3,000 பயணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Source…
கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர் அல்லாதோருக்கும் உதவும் அரசாக திமுக அரசு இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட…
Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா? | can diabetes and BP patients eat amla with honey
சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தேன் மற்றும் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா?- ஜோதி (விகடன் இணையத்திலிருந்து)ஸ்ரீமதி வெங்கட்ராமன்பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல்…
காலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி16 செப்டெம்பர் 2014நாம் அன்றாட வாழ்க்கையில் செலவுசெய்யும் உடல் சக்தியைப் பயன்படுத்தி பிரேசிலில் ஒரு கால்பந்தாட்ட…
berry breakfast tart recipe | பெர்ரி பழங்களை வைத்து சுவையான பிரேக் பாஸ்ட் ரெசிபி இதோ.. – News18 Tamil
வழக்கமான இட்லி, தோசை, ஊத்தப்பம், பொங்கல் போன்ற ரெகுலர் பிரேக் பாஸ்ட்களுக்குப் பதிலாக ஸ்பெஷலாக எதையாவது செய்து கொடுத்த குடும்பத்தினரை அசத்த வேண்டும் என்ற ஆசை இருந்தால்,…
மே-03: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு …
Latest News
No TitleAll No Title
கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலின் பின்னணி!
தஞ்சாவூர் கீழவாசல் தட்டான்தெரு பகுதியில் இளைஞர்கள் சிலர் மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏற்படுத்திக்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இத்தகைய…