“உடம்புல என்னென்னவோ செய்யுது, ஆனா, ஒண்ணும் புரியல’ – மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கிற பெண்களுடைய மனநிலையை ஒருவரியில் சொல்ல வேண்டுமென்றால், இப்படித்தான் சொல்ல வேண்டும். நிலைமை இப்படியிருக்க, தாம்பத்திய உறவில் பெரும்பாலான பெண்களுக்கு ஈடுபாடு இருக்காது. அதனால், இந்த காலகட்டத்தில் செக்ஸ் தொடர்பாகக் கணவர்கள் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள் பற்றிச் சொல்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.
Menopause: மனைவிக்கு மெனோபாஸ்; கணவன் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை… | காமத்துக்கு மரியாதை – 213 | How to Help a Partner During Menopause
Share