மழைக் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இந்த வெற்றிக்கு அயர்லாந்து அணி தகுதியுடையதே. ஆரம்பத்தில் இருந்தே கடும் போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய அயர்லாந்து இறுதிவரை அதனை கடைப்பிடித்தது. அயர்லாந்து எதிர்ப்பார்த்ததைவிட குறைவான ஸ்கோரை தான் எடுத்தது. ஆனால், பவுலிங்கில் அதனை ஈடு செய்தது. ஆப்கன் போன்ற ஆசிய அணி ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாறலாம்; ஆனால், அயர்லாந்து அணியுன் இதற்கு தடுமாறுவார்களா என்பதை இங்கிலாந்து அணி யோசிக்க மறந்துவிட்டது
IREvENG: மழை மட்டும்தான் இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமா? அசரடித்த அயர்லாந்து! |T20 WorldCup : Ireland upsets England by defeating them in rain affected match
Share