நான்கு சீனியர் வீரர்களிடமும் பேசி அணியின் நலனை விரும்பித்தான் இந்த முடிவை எடுத்தோம். பும்ராவின் திறனை மதித்து கௌரவிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்காகத்தான் அவருக்கு அவ்வளவு தொகை.’ என மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே பேசியிருக்கிறார்.
Published:Updated:

