IPL 2023: RR vs DC | பட்லர் – ஜெய்ஸ்வால் கூட்டணியால் மீண்டும் ஜொலித்த ராஜஸ்தான்: டெல்லிக்கு 200 ரன்கள் இலக்கு

Share

கவுஹாத்தி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 199 ரன்களை சேர்த்துள்ளது.

16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய 11ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 8 ஓவர் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்களில் முகேஷ் குமார் வீசிய பந்தில் அவுட்டானார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com