IPL 2022 Qualifier 2 | மீண்டும் தகர்ந்தது ஆர்சிபி கனவு – ஜாஸ் பட்லரால் 14 ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் பைனலில் ராஜஸ்தான்

Share

குஜராத்: நடப்பு ஐபிஎல் சீசனின் குவாலிபையர் – 2 போட்டியில் வென்று ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் இந்த இரண்டாவது குவாலிபையர் போட்டி நடைபெற்றது. இதில் 158 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓப்பனிங் ஜோடி பவர் பிளே ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தது. அதிரடியாக துவங்கிய யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com