IPL: சோஹைல் தன்வீர் முதல் யுஸ்வேந்திர சாஹல் வரை – பர்ப்பிள் கேப் வென்ற வீரர்களின் பட்டியல்!

Share

வரும் 31-ம் தேதி 16-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. ஐபிஎல்- ஐ பொறுத்தவரை அதிக ரன்கள் எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படும். அதேபோல அதிக விக்கெட் எடுப்பவர்களுக்கு பர்ப்பிள் கேப் வழக்கப்படும்.

அந்த வகையில் 2008 முதல் 2022 வரை பர்ப்பிள் கேப் வென்ற வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

2008: சோஹைல் தன்வீர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 22 விக்கெட்டுகள்.

2009: ஆர்.பி.சிங் (டெக்கான் சார்ஜர்ஸ்) – 23 விக்கெட்டுகள்

2010: பிரக்யான் ஓஜா (டெக்கான் சார்ஜர்ஸ்) – 21 விக்கெட்டுகள்

2011: லசித் மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்) – 28 விக்கெட்டுகள்

2012: மோர்னே மோர்கல் (டெல்லி டேர்டெவில்ஸ்) – 25 விக்கெட்டுகள்

2013 & 2015: டுவைன் பிராவோ (சென்னை சூப்பர் கிங்ஸ்) – 32 மற்றும் 26 விக்கெட்டுகள்

2014: மோஹித் சர்மா (சென்னை சூப்பர் கிங்ஸ்) – 23 விக்கெட்டுகள்

2016 & 2017: புவனேஷ்வர் குமார் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) – 23 மற்றும் 26 விக்கெட்டுகள்

2018: ஆண்ட்ரூ டை (கிங்ஸ் XI பஞ்சாப்) – 24 விக்கெட்டுகள்

2019: இம்ரான் தாஹிர் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – 26 விக்கெட்டுகள்

2020: ககிசோ ரபாடா (டெல்லி கேபிடல்ஸ்) – 30 விக்கெட்டுகள்

2021: ஹர்ஷல் படேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) – 32 விக்கெட்டுகள்

2022: யுஸ்வேந்திர சாஹல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 27 விக்கெட்டுகள்

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com