India at CWG, Day 4 – LIVE: பதக்கம் உறுதி; லான் பவுல்ஸ் இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணி!

Share

லான் பவுல்ஸில் பதக்கத்தை உறுதிசெய்த பெண்கள் அணி!

லான் பவுல்ஸ்

16-13 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய லான் பவுல்ஸ் பெண்கள் அணி!

Lawn Bowls, Women’s Fours:

இந்தியா vs நியூஸிலாந்து – 14 எண்டுகள் முடிவில் 12-13 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா பின்னடைவு!

ஜூடோவில் இந்தியாவின் பயணம் தொடங்கியது!

Men’s Judo 61 kg – முதல் போட்டியில் ஜாஸ்லின் சிங் சைனி வெற்றி!

Weightlifting Men’s 81kg – Final: Snatch சுற்று முடிவில் இந்திய வீரர் அஜய் சிங் மூன்றாவது இடம்!

Snatch சுற்று

Lawn Bowls, Women’s Fours: நியூஸிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10-12 என்ற கணக்கில் பின்னடைவு!

இந்திய அணி

இன்று இந்தியா விளையாடும் போட்டிகளின் அட்டவணை!

தொடங்கியது காமன்வெல்த் போட்டிகளின் நான்காவது நாள்!

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com