இரண்டாவது பதக்கத்தை வென்றது இந்தியா!

இந்தியாவுக்காக இரண்டாவது பதக்கத்தை வென்று கொடுத்தார் குருராஜ் பூஜாரி. பளுதூக்குதல் ஆண்கள் 61 கிலோ பிரிவில் பங்கேற்ற அவர் வெண்கலம் வென்றார்.
Many Congratulations, Md Hussamuddin #Cheer4India#India4CWG2022 pic.twitter.com/J5yrkaxowp
— SAI Media (@Media_SAI) July 30, 2022
Men’s Boxing – 57kg: முஹம்மது ஹுசாமுதின் வெற்றி!
முஹம்மது ஹுசாமுதின் 5-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வீரர் அஸோமேலேவை வீழ்த்தினார்!

Women’s 3000m Cycling Pursuit: தகுதிச்சுற்றில் கடைசி இடம் பிடித்தார் மீனாக்ஷி!

Badminton Mixed Team Group Event: இந்தியா 5-0 என்ற கணக்கில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி!
இன்று அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறார்கள்!

Table Tennis: பெண்கள் அணிக்கு மூன்றாவது வெற்றி!
கயானா அணியை 3-0 என்ற கணக்கில் வென்று மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி !

இறுதிப்போட்டியில் கடைசியாக பளுத்தூக்கும் போது காயமடைந்த வெள்ளி வென்ற சங்கேத் சர்கர்!
Sanket Sargar wins #TeamIndia's first medal at the Birmingham 2022 Commonwealth Games
He dedicates his in men's 55kg weightlifting to all the brave Indians who fought for the country's independence #EkIndiaTeamIndia | #B2022 pic.twitter.com/Jmpg8NrhHT
— Team India (@WeAreTeamIndia) July 30, 2022
Men’s marathon final: நிதேந்திர சிங் ராவத் 12வது இடம் பிடித்தார்!

Swimming, Men’s 200m Freestyle: குஷ்கரா ராவத் இறுதிப்போட்டிக்கான தகுதிச் சுற்றில் எட்டாவது இடம் பிடித்தார். இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவில்லை!

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வாங்கித்தந்த 21 வயதேயான சங்கேத்!

Weightlifting Men’s 55KG – சங்கேத் சர்கர் வெள்ளி பதக்கம் வென்றார்!