India at CWG, Day 1 Highlights: 14 வயது அனாஹத் சிங் வெற்றி; டேபிள் டென்னிஸ், ஹாக்கி, பேட்மின்டன்னில் அபாரம்!

Share

Swimming- Men’s 100m Backstroke: ஸ்ரீஹரி நடராஜ் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்!

Men’s 100m Backstroke

Para Swimming – 100m Backstroke S9: இறுதி போட்டியில் எட்டாவது இடம் பிடித்தார் ஆஷிஷ் குமார் சிங்!

100m Backstroke S9: இறுதி போட்டி!

Men’s squash: அபை சிங் வெற்றி !

இந்திய வீர அபை சிங் 11-5, 11-5, 11-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி!

Table Tennis: இந்திய ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் வெற்றி. இன்றைய தினம் பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்!

தமிழகத்தை சேர்ந்த 40 வயது ஷரத் கமல் சிங்கப்பூரை சேர்ந்த 19 வயது பேங் யூவை வீழ்த்தினார்!

Table Tennis: இந்திய ஆண்கள் அணி 2-0 என்ற கணக்கில் சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் முன்னிலை!

Women’s Squash – Singles: வெறும் 14 வயதே ஆன இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் சிங் தன் முதல் போட்டியில் வெற்றி பெற்றார்.

அனாஹத் சிங் 11-5,11-2,11-0 என்ற நேர் செட்களில் ஜடா ரோசை எளிதில் வீழ்த்தி அசத்தினார்!

அனஹத் சிங்

Table Tennis: மீண்டும் பெண்கள் அணி வெற்றி !

ஃபிஜி தீவு அணியை 3-0 என்ற கணக்கில் வென்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி !

மணிக்கா பாத்ரா

Badminton Mixed Team Group Event: இந்தியா 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது!

பெண்கள் இரட்டையர் போட்டி: காயத்ரி/ட்ரீசா 21-4,21-5 என்ற கணக்கில் அபார வெற்றி!

Badminton Mixed Team Group Event:

இந்தியா 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் முன்னிலை!

பெண்கள் ஒற்றையர் போட்டி: பி.வி. சிந்து 21-7, 21-6 என்ற கணக்கில் அபார வெற்றி!

ஆண்கள் இரட்டையர் போட்டி: சாத்விக் மற்றும் சிராஜ் 21-12,21-9 என்ற கணக்கில் வெற்றி!

பி.வி. சிந்து

Women’s Triathlon: பிரக்ன்யா மோகன் 26வது இடத்தையும் சஞ்சனா சுனில் 28வது இடத்தையும் பிடித்தனர்!

பிரக்ன்யா மோகன்

பெண்கள் ஹாக்கி: இந்திய அணி வெற்றி!

கானாவிற்கு எதிரான குரூப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி!

இந்திய அணி

Badminton Mixed Team Group Event:

இந்தியா 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் முன்னிலை!

கலப்பு இரட்டையர் பிரிவு : சுமித் மற்றும் அஸ்வினி 21-9,21-12 என்ற கணக்கில் வெற்றி!

ஆண்கள் ஒற்றையர் பிரிவு : கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-7,21-12 என்ற கணக்கில் வெற்றி!

ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி!

இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி!

அஷ்லீ கார்டனர்: 52(35)

கிரேஸ் ஹாரிஸ்: 37(20)

அஷ்லீ கார்டனர்

Table Tennis: இந்திய ஆண்கள் அணி வெற்றி!

பார்படோஸிற்கு எதிராக நடந்த முதல் குரூப் போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி!

ஷரத் கமல், சத்தியன் ஞானசேகரன், ஹாமீத் தேசை அசத்தல்!

ரேணுகா சிங்கின் வேகத்தில் சிக்கிய ஆஸ்திரேலியா!

8வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 55-5!

ரேணுகா சிங் தாகூர்: 4-0-18-4

Men’s Triathlon: இந்திய வீரர்கள் விஸ்வநாத் யாதவ் 33வது இடத்தையும் ஆதர்ஷ் 30வது இடத்தையும் பெற்றனர்!

ஆதர்ஷ்

Boxing Men – 63kg: ஷிவா தப்பா அபார வெற்றி!

இந்திய வீரர் ஷிவா தப்பா பாகிஸ்தான் வீரர் சுலேமான் பலோச்சை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

Women’s Cricket: இந்தியா அணி 154 ரன்கள் குவிப்பு!

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் ரன்கள் குவிப்பு!

ஹர்மான்ப்ரீட் கவுர்: 52(34)

ஷஃபாலி வெர்மா: 48(33)

ஜெஸ் ஜான்னசென்: 4-0-22-4

மேகன் ஸ்கட் : 4-0-26-2

இந்திய அணி

Swimming: குஷ்கரா ராவத், சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ் போட்டிகள் முடிவுகள்!

400m Freestyle: குஷ்கரா ராவத் இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றை 3:57:45 நிமிடங்களில் முடித்து எட்டாவது இடம் பிடித்தார்.

Men’s 50m Butterfly: சஜன் பிரகாஷ் இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றை 25:01 நொடிகளில் முடித்து எட்டாவது இடம் பிடித்தார்.

Men’s 100m Backstroke: ஸ்ரீஹரி நடராஜ் இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றை 54:68 நொடிகளில் முடித்து அரையிறுதிக்கு தகுதிபெற்றார்!

குஷ்கரா ராவத்

Table Tennis: இந்திய பெண்கள் அணி வெற்றி!

தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக நடந்த முதல் குரூப் போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி!

Table Tennis: இந்திய பெண்கள் அணி

ஸ்ரீஜா அகுலா (IND) 3-0 டேனிஷா படேல் (SA)

மணிக்கா பாத்ரா (IND) 3-0 முஷ்பிக் கலாம் (SA)

ரீத் டென்னிசன்/ஸ்ரீஜா அகுலா (IND) 3-0 லைலா எட்வர்ட்ஸ்/ டேனிஷா படேல் (SA)

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com