Ind Vs Nz : ’46 ஆல் அவுட்டுக்கு நானே பொறுப்பு!’ – என்ன சொல்கிறார் கேப்டன் ரோஹித்? | India Vs New Zealand: Rohit Sharma Press Meet

Share

Rohit SharmaRohit Sharma

Rohit Sharma
Surjeet YADAV

இந்நிலையில், இன்றைய நாள் ஆட்டம் முடிந்தவுடன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார். அங்கே பேசுகையில் இந்தியாவின் மோசமான ஆட்டத்துக்கு கேப்டனாக தான் எடுத்த முடிவுகள்தான் காரணம் என வெளிப்படையாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு பேசி கவர்ந்திருக்கிறார்.

ரோஹித் பேசுகையில், “பிட்ச்சில் புற்கள் இல்லாமல் இருந்தது. இதனால் வழக்கமான இந்திய பிட்ச்சாக இருக்கும் என நினைத்தோம். இந்திய மைதானங்களில் முதல் செஷன் எப்போதும் கடினமாகத்தான் இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பு இருக்கும். முதல் செஷனுக்கு பிறகு திரும்ப ஆரம்பிக்கும். இந்த மைதானத்தையும் பிட்ச்சையும் கூட அப்படித்தான் நினைத்தோம். பிட்ச் ப்ளாட்டாக இருக்கும் என்று நினைத்ததால்தான் குல்தீப் யாதவ்வை அணியில் எடுத்தோம். பிட்ச்சை தவறாக புரிந்துகொண்டோம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com