IND vs ENG: இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக கோப்பை வென்ற இந்தியா

Share

வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா உலகக் கோப்பை சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஹராரேவில் நடந்த போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து வெற்றி பெற 412 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது.

ஆனால் ​​இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இறுதிப் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com