வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் ஆடக்கூடாது என சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். அதனால் வங்கதேச அணி இந்தியாவிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் முதல் போட்டி நடந்த போதும் சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.
இதன் பின்னணியில் வங்கதேச ரசிகரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. காவல்துறையின் விசாரணை முடிவிலேயே வங்கதேச ரசிகர் எதற்காக தாக்கப்பட்டார் என்கிற உண்மையான தகவல் வெளியாகும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb