சேப்பாக்கத்தில் சென்னை அணியை 15 ஆண்டுகள் கழித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தியிருக்கிறது. இதில், சுவாரஸ்யமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. அதாவது, இதற்கு முன் கடைசியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சென்னையை வீழ்த்தியபோது அந்த சென்னை அணியில் தமிழக வீரர் ஹேமங் பதானி இடம்பெற்றிருந்தார்.
Hemang Badani : ‘சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!’ – சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த தமிழக வீரர் பதானி!
Share