காலிஃப்ளவரை மிக்ஸியில் உதிர் உதிராக பொடித்து, அதை ஆவியில் வேக வைத்து குழம்பு, சைட் டிஷ்ஷாக இன்னும் சில காய்கறிகள் வைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும் என்கிற நம்பிக்கை, டயட் விரும்பிகளிடம் இருக்கிறது. அது உண்மைதானா, அது உண்மையென்றால் காரணம் என்ன என டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம்.
Health: அரிசிக்கு பதில் காலிஃப்ளவர் ரைஸ்; எடை குறைய உதவுமா? | Health: Is cauliflower rice helps to weight loss?
Share