Gukesh: “டை பிரேக் வரும் என எதிர்பார்த்தேன்; ஆனால்…” – நெகிழ்ச்சியோடு பேசிய குகேஷ் | World chess champion D Gukesh Speech at press meet in chennai

Share

அதேபோன்று தமிழக அரசும் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தது. இந்நிலையில் இன்று அவர் சென்னை வந்தடைந்தார். அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அவரது பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய குகேஷ், “இது எனக்கு மிகவும் எமோஷனலான தருணம்தான். சிறிய வயதில் இருந்தே இது எனக்கு மிகப்பெரிய கனவாக இருந்தது. தற்போது விளையாடிய போட்டி கடினமாக இருந்தது. நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தது. டை பிரேக் வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் போட்டி முடிந்து வெற்றி பெற்ற தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com