Grape Health Benefits : சிட்ரஸ் குடும்ப வகையைச் சேர்ந்த பழங்கள் புளிப்புச் சுவை கொண்டவை. உதாரணத்திற்கு எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, புளி போன்ற பழங்கள் இந்த குடும்ப வகையைச் சேர்ந்தவை. திராட்சையும் கூட சிட்ரஸ் வகை பழம்தான். ஆனால், இதில் சிறிய மாற்றம் என்னவென்றால் மற்ற சிட்ரஸ் பழங்களைப் போல மிகுதியான புளிப்புச் சுவையை கொண்டிருக்காமல், சரிபாதிக்கு மேல் திராட்சையில் இனிப்புச் சுவை நிரம்பியிருக்கும்.
grape fruit health benefits 7 reasons to consume this citrus fruit daily
Share