Good Bad Ugly: `போஸ்டர் ஒட்டின பையனால முடியும்போது, உங்களாலையும்..!’ – நெகிழும் ஆதிக் ரவிச்சந்திரன்

Share

அஜித் சொன்ன அட்வைஸ்

இந்தப் படத்தோட வெற்றிக்கு நான் ஒரு பகுதிதான். அஜித் சார்தான் முக்கியமான காரணம்.

ரிலீஸுக்குப் பிறகு அஜித் சார் கிட்ட பேசினேன். வெற்றியை தலைக்கு எடுத்துக்காதீங்க. தோல்வியை மனதுக்கு கொண்டு போகாதீங்கன்னு சொன்னாரு.

போஸ்டர் ஒட்டின ஒரு பையனால இந்த விஷயம் பண்ண முடிஞ்சிருக்கு. கண்டிப்பாக எல்லோராலையும் எல்லா விஷயங்களும் பண்ண முடியும்.” எனப் பேசினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com