புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயலின் தாக்கம் நீலகிரி மாவட்டம் எதிரொலித்து வருகிறது. நேற்று முன்தினம் முதலே நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடுமையான பனி மூட்டம் சூழ தொடங்கியது. சில பகுதிகளில் மழை பெய்து வந்தது.
Fengal: ஊட்டி வரை எதிரொலித்த ஃபெஞ்சலின் தாக்கம் – மலை ரயில் ரத்து; கடும் பனி மூட்டம்; தொடரும் மழை | ooty rain update on fengal cyclone
Share