ENG Vs PAK: ஒன்றரை நூற்றாண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய ரெக்கார்ட்; ஜோ ரூட் – ஹாரி ப்ரூக் சாதனை! | joe root harry brook partnership creates world record by 4th wicket highest score

Share

சுமார் 80 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தக் கூட்டணி, அணியின் ஸ்கோரை 700-ஐ கடக்க வைத்தது. சரியாக ஜோ ரூட் தனது இரட்டைச் சத்தத்தைக் கடந்து 262 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது அகா சல்மான் பந்துவீச்சில் அவுட்டாக இந்தக் கூட்டணியின் அதிரடி முடிவுக்கு வந்தது. ஜோ ரூட் – ஹாரி ப்ரூக் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 454 ரன்கள் குவித்தது. இதுவே தற்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறாக அமைந்திருக்கிறது.

ஜோ ரூட் - ஹாரி ப்ரூக்ஜோ ரூட் - ஹாரி ப்ரூக்

ஜோ ரூட் – ஹாரி ப்ரூக்

ஜோ ரூட் - ஹாரி ப்ரூக்ஜோ ரூட் - ஹாரி ப்ரூக்

ஜோ ரூட் – ஹாரி ப்ரூக்
https://x.com/YorkshireCCC

இந்த ஆட்டத்தில், ஜோ ரூட்டின் விக்கெட்டுக்குப் பிறகும் அதிரடி காட்டிய ஹாரி ப்ரூக், முச்சதம் கடந்து 317 ரங்களில் அவுட்டானார். இதன் மூலம், டெஸ்டில் முச்சதம் அடித்த 6-வது இங்கிலாந்து வீரர் என்ற சாதனைப் படைத்திருக்கிறார் ஹாரி ப்ரூக்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் அடித்த சாதனை இலங்கை முன்னாள் வீரர்கள் மஹேலா ஜெயவர்தனே, குமார் சங்ககரா கூட்டணி வசம் இருக்கிறது. 2006-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற டெஸ்டில், மஹேலா ஜெயவர்தனே, குமார் சங்ககரா கூட்டணி 624 குவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com