Doctor Vikatan: 40 வயதில் மெனோபாஸ்… என்ன காரணம்… எப்படி எதிர்கொள்வது? | What are the reasons for premature menopause?

Share

Doctor Vikatan: என் அக்காவுக்கு 42 வயதாகிறது. அவருக்கு 40 வயதிலேயே மாதவிலக்கு நின்றுவிட்டது. அதன்பிறகு உடல்பருமன், மூட்டுவலி என பல பிரச்னைகளை அனுபவிக்கிறார். 40 வயதில் மெனோபாஸ் வருமா… அவருக்கு இனி ஏதேனும் சிகிச்சைகள் தேவைப்படுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.

மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.

ஒரு பெண்ணுக்கு முறையாக வந்துகொண்டிருந்த பீரியட்ஸ் சுழற்சி 40 வயதுக்கு முன்பே நின்றுவிட்டால் அதை “ப்ரீமெச்சூர் மெனோபாஸ்’ என்று சொல்வோம். ப்ரீமெச்சூர் மெனோபாஸ் நிகழ எது காரணமாகலாம் என்று தெரிந்துகொள்வது அவசியம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com