Doctor Vikatan: வெயிலில் செல்லும்போது கூசும் கண்கள்… என்ன காரணம்? | Doctor Vikatan: Itchy eyes when exposed to the sun…

Share

Doctor Vikatan: என் வயது 76. எனக்கு வெயிலில் சென்றால் கண்கள் கூசுகின்றன. இது என்ன பிரச்னை… இதற்கு என்ன தீர்வு?

– கோபாலகிருஷ்ணன், விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

வெளிச்சத்தைப் பார்க்கும்போது கண்கள் கூசும் இந்தப் பிரச்னைக்கு “போட்டோபோபியா’ (photophobia ) என்று பெயர். மெட்ராஸ் ஐ எனப்படும் கன்ஜன்க்டிவைட்டிஸ் (Conjunctivitis), கருவிழியில் அல்சர் (Corneal Ulcer) , கருவிழியின் மையப்பகுதியில் ஏற்படும் வீக்கம் ( Iritis or Iridocyclitis ), கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ( Post cataract surgery), வயதானவர்களை அதிகம் பாதிக்கும் கண்களில் ஏற்படும் வறட்சி ( Dry Eye ), கண் இமைகளில் ஏற்படுகிற தொற்று (Blepharitis) போன்றவை இந்தப் பிரச்னைக்கான காரணங்களாக இருக்கக்கூடும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com