Doctor Vikatan: வயிற்று உப்புசம், வாயு பிரிதல், பணியிடத்தில் தர்மசங்கடம்… தவிர்க்க வழிகள் உண்டா? | Stomach bloating, gas separation… are there any solution?

Share

Doctor Vikatan: என் வயது 55. ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு மதியநேரம் வரை வயிற்றுப் பிரச்னைகள் இருப்பதில்லை. மதியத்துக்கு மேல் வயிற்று உப்புசமும் வாயு பிரிவதும் அதிகமாக இருக்கிறது. இதனால் பணியிடத்திலும், வீட்டிலும் தர்மசங்கடத்தை உணர்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்…. தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்.

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

வாயு பிரிவதுடன், வயிற்று உப்புசம், மேல் வயிற்றிலோ, கீழ் வயிற்றிலோ அதிகமான வலி, வயிற்றுப்போக்கு போன்றவை இருந்தாலோ, மலம் கழிப்பதில் சிரமம் இருந்தாலோ, மலத்துடன் ரத்தமும் சேர்ந்து வெளியேறினாலோ, மலத்தின் நிறம் வெளிறியதுபோல இருந்தாலோ, காரணமே இல்லாமல் திடீரென உடல் எடை குறைந்தாலோ, சாப்பிடவே தோன்றாத அளவுக்கு பசியின்மை இருந்தாலோ உடனடியாக நீங்கள் பொது மருத்துவரையோ, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரையோ அணுகி, ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com