Doctor Vikatan: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு அபாயம் கூடுமா? | Does high hemoglobin level in blood increase the risk of heart attack?

Share

Doctor Vikatan: என் மகனுக்கு 20 வயதாகிறது.  சமீபத்தில் வேறொரு பிரச்னைக்காக அவனுக்கு ரத்தப் பரிசோதனை செய்தபோது ஹீமோகுளோபின் அளவும் சரிபார்க்கப்பட்டது. அவனுக்கு ஹீமோகுளோபின் அளவு 17-ஆக இருக்கிறது. ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது எப்படி பிரச்னைக்குரியதோ, அதைப் போலவே அது அதிகமாக இருப்பதும் பிரச்னைதான், இதனால் ரத்தம் அடர்த்தியாகும், இதய நலன் பாதிக்கும், மாரடைப்பு வரும்  என்றெல்லாம் சொல்கிறார்கள். இது உண்மையா…. இந்த விஷயத்தை எப்படி அணுக வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்     

 ஸ்பூர்த்தி அருண்

ஸ்பூர்த்தி அருண்

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதை “பாலிசைதீமியா’ (Polycythemia ) என்று சொல்வோம். இதில் ‘பிரைமரி பாலிசைதீமியா’, ‘செகண்டரி பாலிசைதீமியா’ என இரண்டு வகை உண்டு.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com