Doctor Vikatan: மாரடைப்பால் உயிரிழந்த அப்பா மற்றும் மாமியார்… அந்த ரிஸ்க் குடும்பத்தில் தொடருமா? | Doctor Vikatan: Father and mother-in-law who died of heart attack… does that risk continue in the family?

Share

அதே நேரம் குடும்ப பின்னணியில் எல்லோருக்கும் இள வயது மாரடைப்பு பாதிப்பும் மரணமும் நிகழ்ந்திருப்பின் அந்தத் தாக்கம் குடும்ப உறுப்பினர்களுக்கும் இருக்கும். அது வெறும் மாரடைப்பாக மட்டும்தான் இருக்கும் என்றில்லை. பரம்பரையாகத் தொடரும் மாரடைப்பு ஆபத்து என்பது வெறும் 10 சதவிகிதம்தான். மற்றபடி மரபியல் கோளாறுகளால் ஏற்படும் பிரத்யேக இதயநோய்கள் சில உள்ளன. அவை சிறு குழந்தைகளையும் பாதிக்கலாம். அவற்றுக்கு சரியான நேரத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியலாம்.

பேஸ்மேக்கர்

பேஸ்மேக்கர்

அந்த நோயின் தீவிரத்தைப் பொறுத்து பேஸ்மேக்கர் வைப்பதா, அறுவை சிகிச்சை செய்வதா, வேறு சிகிச்சைகள் தேவையா என மருத்துவர் முடிவு செய்வார். எனவே உங்கள் அப்பாவும் மாமியாரும் மாரடைப்பால் உயிரிழந்தது குறித்து கவலைப்பட வேண்டாம். உங்கள் வாழ்க்கைமுறையை ஆரோக்கியமாக அமைத்துக்கொள்வதில் அக்கறை காட்டுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com