Doctor Vikatan: புற்றுநோய்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா? | Doctor Vikatan: Is there a solution to cure for cancer in Sidha

Share

Doctor Vikatan: சிறுநீரகப் பாதையில் ஆரம்பநிலை கேன்சர் தொற்று இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கும் நீண்டநாள் சிறுநீரக பாதிப்புக்கும் சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உண்டா?

-Ezhillmani Shanmugam, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

நீங்கள் கேட்டுள்ள இரண்டு பிரச்னைகளுக்குமே சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உண்டு. ஆனால் அந்த விஷயத்தில் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

தகுதியும் அனுபவமும் வாய்ந்த சித்த மருத்துவரால் மட்டும்தான் இந்தப் பிரச்னைகளுக்கு சரியான தீர்வுகளைச் சொல்ல முடியும். அப்படியில்லாத பட்சத்தில் தவறான மருத்துவரை அணுகி, அவர் தரும் தவறான சிகிச்சைகளைப் பின்பற்றும் பட்சத்தில் உங்களுடைய பாதிப்பு தீவிரமாகி, அடுத்தகட்டத்துக்குப் போய் விடும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com