Doctor Vikatan – பிரசவமாகி 9 வருடங்களான நிலையில் தொப்பை குறைய வழிகள் உண்டா?|Doctor Vikatan – Is it possible to reduce the belly fat after 9 years of pregnancy

Share

என் வயது 36. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டுமே சிசேரியன் பிரசவங்கள். பிரசவத்துக்குப் பிறகு எனக்கு வயிறு பெருத்துவிட்டது. கடந்த 9 ஆண்டுகளாக என் வயிறு குறையவே இல்லை. 5 மாத கர்ப்பிணி போலவே தெரிகிறேன். குழந்தை பெற்ற பிறகு பெருத்துப்போகும் வயிற்றை உடனே குறைக்காவிட்டால் பிறகு குறைக்க வாய்ப்பில்லை என்கிறார்களே, உண்மையா? வயிறு குறைய ஏதேனும் வொர்க் அவுட் உண்டா? நான் என்ன செய்ய வேண்டும்?

ஷீபா தேவராஜ்

ஷீபா தேவராஜ்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

பிரசவத்துக்கு பிறகு வயிறு, இடுப்பைச் சுற்றி பருமன் அதிகரிப்பது இயல்பானதுதான். அதனால்தான் பிரசவமானதும் உடற்பயிற்சி செய்யச் சொல்லி மருத்துவர்கள் வலியுறுத்தி அனுப்புவார்கள்.

சுகப்பிரசவம் என்றால் எத்தனை நாளில் இருந்து, சிசேரியன் என்றால் எத்தனை நாள்களுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி, உடற்பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்து அனுப்புவார்கள்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com