Doctor Vikatan: ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் எத்தனை வருட இடைவெளி இருக்க வேண்டும்…. டெலிவரிக்கு பிறகு எல்லாப் பெண்களுக்கும் உடல் எடை அதிகரிக்குமா…. அப்படி அதிகரிக்கும் உடல் பருமனைக் குறைக்க என்ன வழி?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் அழகியல் அறுவை சிகிச்சை மருத்துவருமான சந்தியா வாசன்.