Doctor Vikatan: பலமாக சிரித்தால் வீஸிங் அதிகரிக்குமா? | Doctor Vikatan: Does laughing increase wheezing?

Share

Doctor Vikatan: என் தோழிக்கு வீஸிங் பாதிப்பு இருக்கிறது. அதனால் அவள் சத்தமாகப் பேசவோ, சிரிக்கவோ பயப்படுவாள் இனிப்பு சாப்பிடுவது, பலமாகச் சிரிப்பது, சத்தமாகப் பேசுவது போன்ற செயல்களால் ஆஸ்துமாவும் வீஸிங் பாதிப்பும் அதிகரிக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

உங்கள் கேள்விக்கான பதில், நீங்கள் சாப்பிடும் இனிப்பைப் பொறுத்தது. ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட இனிப்புகள் என்றால் அவை ஏற்படுத்தும் ஒவ்வாமையால் ஆஸ்துமா பாதிப்பு தீவிரமாகலாம். கடைகளில் வாங்கும் இனிப்புகளில் இதற்கான வாய்ப்பு அதிகம்.

உணவு அலர்ஜி என்றால் ஒவ்வொரு முறை அந்த உணவைச் சாப்பிடும்போதும் அடுத்த சில மணி நேரத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்த வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com