Doctor Vikatan: பஸ் அல்லது கார், வேனில் பயணம் செய்யும்போது எனக்கு வாந்தி வரும். குடும்பத்துடன் பயணம் செய்யும்போது இது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதனாலேயே நான் பெரும்பாலும் பயணங்களைத் தவிர்த்துவிடுகிறேன். இதற்கு என்ன காரணம்…. சரி செய்ய வழிகள் உண்டா?
பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய்