Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத எரிச்சல்…. தீர்வு என்ன? | What is the remedy for foot irritation in diabetics?

Share

Doctor Vikatan:  சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் தீயாகக் குத்துவது மற்றும்  பாதங்களில் எரிச்சல் ஏற்படுவது ஏன்…. இதற்கு என்னதான் தீர்வு?

-எஸ்.லெட்சுமி, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி 

டாக்டர் .சஃபி,M. சுலைமான்

டாக்டர் .சஃபி,M. சுலைமான்

நீரிழிவு நோயாளிகளுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் வர வாய்ப்புகள் உண்டு. சர்க்கரை நோயாளிகளுக்கு சருமத்தில் வறட்சி சற்று அதிகமாக இருக்கும்.  சர்க்கரைநோய் பாதிக்காதவர்களுக்கு உள்ளது போன்ற ஈரப்பதம் இவர்களுக்கு சருமத்தில் இருக்காது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com