Doctor Vikatan: சிலர் போனிலும் சரி… நேரிலும் சரி… அதிக சத்தத்துடன் பேசுவதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்… காது கேட்கும் திறனில் குறைபாடு உடையவர்கள் இப்படிப் பேசுவார்கள் என்பது உண்மையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.

மிகவும் மெதுவாகப் பேசினாலே மற்றவருக்குக் கேட்கும் என்ற நிலையிலும் சிலர், உரத்த குரலில் எல்லோருக்கும் கேட்பதுபோல பேசும் பழக்கம் கொண்டிருக்கலாம்.