Doctor Vikatan: என் வயது 45. தினமும் காலை எழுந்ததும் அடுக்கடுக்காக தும்மல் வருகிறது. பலகாலமாகத் தொடரும் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? தும்மல் வந்தால் வாயை மூடி, அதை அடக்க முயற்சி செய்யலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்