Doctor Vikatan – எலக்ட்ரிக் டூத் பிரஷ் பயன்படுத்துவது நல்லதா? |Doctor Vikatan – Is it good to use an electric toothbrush

Share

டூத் பிரஷ்ஷில் சாஃப்ட், மீடியம், ஹார்டு பிரிஸில்ஸ் கொண்டவை, ஆர்தோடாண்டிக் பிரஷ், எலக்ட்ரிக் பிரஷ் என பல வகைகள் உண்டு. எலக்ரிகல் டூத் பிரஷ்ஷின் சாதகமான விஷயம், அதனுள் பொருத்தப்பட்டிருக்கும் டைமர்.

நாம் எத்தனை நிமிடங்களுக்குப் பல் துலக்க நினைக்கிறோமோ, அந்த நேரத்தை அதில் செட் செய்ய முடியும். கூடவே அதில் தண்ணீரைச் செலுத்தும் வசதியும் இருக்கும்.

பக்கவாதம பாதித்தவர்கள், நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் போன்றோர் எலக்ட்ரிக் டூத் பிரஷ்களை பயன்படுத்தலாம். ஏனெனில் இவர்களுக்கெல்லாம் சாதாரண டூத் பிரஷ் பயன்படுத்துவது சிரமமாக இருக்கும் என்பதால் எலக்ட்ரிக் பிரஷ் பரிந்துரைக்கப்படும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com