இந்திய கிரிக்கெட்டில் வரலாற்றில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியவர் மகேந்திர சிங் தோனி. ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநிலத்திலிருந்து வந்து கேப்டனாக இந்திய அணிக்கு மூன்று ஐ.சி.சி கோப்பைகளை வென்று கொடுத்த தோனிக்கு நாடு முழுவதிலும் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
Dhoni: ஜார்க்கண்ட் தேர்தலில் தோனி… தேர்தல் ஆணைம் கொடுத்த சர்ப்ரைஸ்! | MS Dhoni appointed as Jharkhand brand ambassador
Share