தோனியின் கடைசி ஐ.பி.எஸ் சீசன் இதுவாகத்தான் இருக்கும் என்று இந்தாண்டு ஐ.பி.எல்லில் அவரின் ரசிகர்கள் தங்களின் பெரும் ஆதரவையும், ஆரவாரத்தையும் வெளிப்படுத்தினர். மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் கோப்பையை வென்று சாம்பியனாக தோனி விடைபெற வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்பினர். ஆனால், சி.எஸ்.கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்குக்கூட முன்னேறாததால் இன்னொரு சீசன் 2025-ல் தோனி ஆடுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
Dhoni: `இன்னும் சில ஆண்டுகள்..!’ – IPLல் குறித்து தோனி சிக்னல்… CSK CEO கொடுத்த ரியாக்சன்! | dhoni gives signal about next ipl season
Share