பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி-யின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி மாறி, தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா அல்லது வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா என்று சூழல் உருவாகியிருக்கிறது. காரணம், பாதுகாப்பு காரணமாக 2008 முதல் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதை நிறுத்திவிட்டது.
CT 25: “நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு வந்த விளையாடுவதில்லை?” – ரசிகரிடம் மௌனம் கலைத்த சூர்யகுமார் யாதவ் | why are you not coming to Pakistan fan asks india t20 skipper suryakumar yadav
Share