இந்த அணியை பார்க்கையில் 2020 சிஎஸ்கே அணிதான் நியாபகம் வருகிறது. அந்த சீசனிலும் சென்னைக்கு எதுவுமே சரியாக அமைந்திருக்காது. தோனியே என்ன செய்வதென தெரியாமல் புலம்பியிருப்பார். ‘Too many holes in the Ship’ என பேசியிருப்பார். இப்போதும் அதேதான்.
Published:Updated:
