சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தோற்றிருக்க வேண்டியது, ஆனால் இயான் மோர்கன் சிஎஸ்கே தோற்காமல் பார்த்துக் கொண்டார், எப்படி? பிரசித் கிருஷ்ணாவுக்கு 19வது ஓவரை கொடுத்த தவறு, சுனில் நரைனுக்கு இந்த ஓவரைக் கொடுத்திருந்தால் ஒருவேளை ஜடேஜா ஆட்டமிழந்திருந்தால் சிஎஸ்கே காலியாகியிருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கூறுகிறார்.
CSK vs KKR| ஏன் சுனில் நரைனுக்கு 19வது ஓவரை கொடுக்கவில்லை?- ‘உஷ்’ கண்டுக்காதீங்க..கேப்டன்சி
Share