மதுரையில் Hockey Junior WC: இங்கிலாந்து vs நெதர்லாந்து – `விறு விறு போட்டி' இறுதியில் வென்றது யார்?
மதுரை, தமிழ்நாடு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 14வது சர்வதேச ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது நாள் முதல் போட்டி மிதமான மழையுடன் தொடங்கியது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கிய இப்போட்டியில் இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதின.முதல் கால் பாதி தொடங்கிய சற்று நேரத்தில் நெதர்லாந்து அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார் லேன்ட் யான். நெதர்லாந்து அணியின் அட்டகாசமான டிஃபென்ஸ், இங்கிலாந்து அணியை சிறிது நிலை குலையச் செய்தாலும், ஆட்டத்தின் முதல்…








