BB Tamil 9 Day 86: ‘பாரு என்னை அடிச்சிட்டா’ – சீன் போட்டு அலறிய கம்மு; அட்டகாச அரோரா
டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் மூன்று டாஸ்க்குகள் முடிந்த நிலையில் அரோரா, விக்ரம், சபரி ஆகிய மூவரும் ஸ்கோர் போர்டில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். மூவருமே 19 பாயிண்ட்ஸ்.அடுத்தடுத்த டாஸக்குகளில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். முதல் டாஸ்க்கில் நீண்ட நேரம் போராடி 9 பாயிண்ட்டுகளைப் பெற்ற சுபிக்ஷா, அடுத்தடுத்த டாஸ்குகளில் பின்தங்கியது பரிதாபம்.பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 86TTF முதல் டாஸ்க் தொடர்ந்து கொண்டிருந்தது. பாரு, திவ்யா வலி தாங்காமல் இறங்க,…









