அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போர்வையைப் பகிர்ந்த ஆ.ராசா! – ராகுல் முன்னிலையில் நடந்த வைரல் சம்பவம்!
நீலகிரி மாவட்டம், கூடலூரில் இயங்கி வரும் புனித தாமஸ் பள்ளியின் 50- வது ஆண்டு பொன்விழா நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நபர்களை சிறப்பு விருந்தினர்களாக பள்ளி நிர்வாகம் தரப்பில் அழைத்துள்ளனர். மேற்கூரையற்ற திறந்தவெளி மேடை என்பதால் நேற்று பெய்த மழையின் போது அனைவரும் நனையும் நிலை ஏற்பட்டது. மழையில் நனைந்தபடியே ராகுல் காந்தியும் உரை நிகழ்த்தினார். இந்த நிலையில் நீலகிரி…









